
பானகம், ராம நவமி அன்று செய்து படைக்கும் வழக்கம் உண்டு. இது, வெல்லம், எலுமிச்சை, ஏலக்காய்,சுக்கு, பச்சை கற்பூரம் சேர்த்து செய்யப்படும் ஒரு பானமாகும்.
பானகம் செய்ய தேவையான பொருட்கள்
குளிர்ந்த தண்ணீர் – 2 கப்
வெல்லம் – 1/2 கப்
எலுமிச்சம் பழம் – 1
பச்சை கற்பூரம் – ஒரு வெந்தயம் அளவு
சுக்கு – 1/4 தேக்கரண்டி
ஏலக்காய் – 1, பொடி செய்யவும்
ஜாதிக்காய் பொடி – ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
துளசி இலை – 5
வெல்லம் – 1/2 கப்
எலுமிச்சம் பழம் – 1
பச்சை கற்பூரம் – ஒரு வெந்தயம் அளவு
சுக்கு – 1/4 தேக்கரண்டி
ஏலக்காய் – 1, பொடி செய்யவும்
ஜாதிக்காய் பொடி – ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
துளசி இலை – 5

பானகம் செய்முறை
- தண்ணீரில் வெல்லத்தை கரைக்கவும். எலுமிச்சம் பழம், பச்சை கற்பூரம், சுக்கு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கரைத்து, வடிகட்டவும்.
- துளசியை தூவி நெய்வேத்தியம் செய்து, பருகவும்.
No comments:
Post a Comment